2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

உலக மேசைப் பந்து தரவரிசையில் மூன்றாம் இடம்பிடித்த தாவி

விளையாட்டுNovember 11, 2025 · 9 months முன்2
உலக மேசைப் பந்து தரவரிசையில் மூன்றாம் இடம்பிடித்த தாவி

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி சமரவீர மூன்றாம் இடம்பிடித்துள்ளார்.

எந்தவொரு வயது சார்ந்த பிரிவிலும் இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட உயர் தர வரிசை இதுவாகும்.

சர்வதேச மேசைப் பந்து சம்மேளனத்தின் தரவரிசை வெளியாகியுள்ள நிலையில் தாவி சமரவீர 52 புள்ளிகளை மேலதிகமாக பெற்று மொத்தமாக 200 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சென்ட். தோமஸ் கல்லூரியில் கல்வி கற்கும் தாவி சமரவீர சர்வதேச தரம்வாய்ந்த பல போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன் அவற்றில் சிறந்த திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்லை கடந்துள்ளார்.