தங்கப்பதக்கக் கனவுடன் களமிறங்கும் இலங்கை மகளிர் அணி!

சிய விளையாட்டுப் போட்டிகளில் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி இன்று (22) இடம்பெறுகின்றது.
இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இந்தப் போட்டியில் மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.




