2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்தியா – அவுஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !

விளையாட்டுOctober 5, 2025 · 11 months முன்2
இந்தியா – அவுஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !

இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ODI மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சும்பன் கில் (தலைவர்)

2.ரோஹித் சர்மா

3 .விராட் கோலி

4.யசஷ்வி ஜெய்ஸ்வால்

5.ஸ்ரேயஸ் ஐயர் (துணை தலைவர்)

6.கே.எல்.ராகுல்

7.துருவ் ஜுரேல்

8. நிதிஸ்குமார் ரெட்டி

9.அக்ஷர் பட்டெல்

10.வொசிங்டன் சுந்தர்

11.குல்தீப் யாதவ்

12.அர்ஷ்தீப் சிங்

13.பிரசித் கிருஸ்னா

14.மொஹமட் சிராஜ்

15.ஹர்சித் ராணா

மேலும், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.