ஜப்பானில் 6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம். உலகம்October 5, 2025 · 11 months முன்2 ஜப்பானின் ஹொன்ஷூ கிழக்கு கடற்கரைக்கருகில் 6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந் நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திவெளியானது “சிங்காரி” பாடல். அடுத்த செய்தி ›இந்தியா – அவுஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !