2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சம்பியன் கிண்ணம் வென்ற சபலென்கா

விளையாட்டுSeptember 7, 2025 · 11 months முன்1
சம்பியன் கிண்ணம் வென்ற சபலென்கா

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் நடைபெற்று வரும், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகும்.

இதில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவும் பெலாரஸ் வீராங்கனை சபலென்காவும் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 7-6 (3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.