ரோஷன் மஹாநாம பதவியிலிருந்து விலகல் விளையாட்டுSeptember 5, 2025 · 12 months முன்1 தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மஹாநாம விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சபையிலிருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திமலையகத்தில் ரயில் தடம்புரள்வு அடுத்த செய்தி ›வவுனியா மாநகர முதல்வர் தெரிவித்த கருத்து