2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

2026 கொமன்வெல்த் போட்டிகள் நாளை ஆரம்பம்.

விளையாட்டுJuly 23, 2026 · 3 weeks முன்0

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நாளை (ஜூலை 23) ஆரம்பமாகின்றன. நாளை ஜூலை 23 ஆரம்பித்து ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் இப்போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் செலவைக் குறைக்கும் வகையில் இம்முறை 10 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெறுகின்றன. இதனால் ஹாக்கி, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட சில போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியா சார்பில் 126 வீரர்கள் உட்பட 191 பேர் பங்கேற்கவுள்ள நிலையில், தொடக்க விழாவில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அரசி கமீலா கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.