2026 September 5, Saturday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கீழ் மல்வத்து ஓயா திட்டத்திற்கு ரூ.5,000 மில்லியன் ஒதுக்கீடு!இலங்கை–இங்கிலாந்து தொடருக்கு அணிகள் தயார்!5,083 பேர் இன்னும் காணாமல் போன நிலையில் தேடுதல் தீவிரம்!மன்னார் சிறுவர் பூங்காவில் “தானத்தில் சிறந்தது கல்வி” நிகழ்வு!சமையல் எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது!இன்று பல பகுதிகளில் 75 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் – விசாரணை வளையத்தில் நாமல்!பனிப்பாறை வெள்ளத்திற்குப் பின் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட இருவர்!

இலங்கை–இங்கிலாந்து தொடருக்கு அணிகள் தயார்!

விளையாட்டுSeptember 5, 2026 · 1 hour முன்5
இலங்கை–இங்கிலாந்து தொடருக்கு அணிகள் தயார்!

இலங்கைக்கு எதிரான சொந்த நாட்டு ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு போட்டி வடிவங்களிலும் ஹாரி ப்ரூக் அணிக்குத் தலைமை தாங்க உள்ளார்.இந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர்(Jofra Archer) , ஜோஸ் பட்லர் (Jos Buttler), பென் டக்கெட் (Ben Duckett)இ அடில் ரஷித் யுAdil Rashid மற்றும் வில் ஜொஸ்ரீக்ஸ் ஆகியோர் ஒருநாள் மற்றும் T20ஐ அணிகள் இரண்டிலும் இடம் பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜோ ரூட்இ 20க்கு20 தொடரில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்தத் தொடரில் தலா மூன்று 20க்கு 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.