2026 November 5, Thursday ⛅ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை – இங்கிலாந்து 3வது போட்டி இன்று

விளையாட்டுFebruary 3, 2026 · 9 months முன்12
இலங்கை – இங்கிலாந்து 3வது போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டி20 கிரிக்கட் போட்டி இன்று கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக தொடரை 2 – 0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறுவதற்கு இலங்கை அணி முயற்சிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.