2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

“பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் டாக்கா கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் மைதானத்தில் மயங்கி விழுந்து காலமானார்”

விளையாட்டுDecember 28, 2025 · 8 months முன்2
“பங்களாதேஷ்  பிரீமியர் லீக்கில் டாக்கா கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்  மைதானத்தில் மயங்கி விழுந்து  காலமானார்”


பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் டாக்கா கெப்பிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளரும் பிசிபி சிறப்பு வேகப்பந்து பயிற்சியாளருமான மஹ்பூப் அலி ஜாக்கி மாரடைப்பால் காலமானார்.

சனிக்கிழமை, 2026 பிபிஎல் டி20 தொடக்க ஆட்டத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சில்ஹெட்டில் மைதானத்தில் சரிந்து விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் உயிர் பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதற்கான ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.