2026 October 11, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 33° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கைக்கு வருகை தரும் நியூசிலாந்து ரக்பி அணி!

விளையாட்டுApril 19, 2026 · 6 months முன்4
இலங்கைக்கு வருகை தரும் நியூசிலாந்து ரக்பி அணி!

இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்தின் 85 கிலோகிராமுக்கு குறைந்த எடையுடைய (Under 85kg) ரக்பி அணி எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.

முதலாவது ரக்பி போட்டி எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் (Racecourse Grounds) நடைபெறவுள்ளது.

இரண்டாவது போட்டி மே மாதம் 3 ஆம் திகதி கண்டி நித்தவெல மைதானத்தில் நடைபெறவுள்ளது.