2026 November 12, Thursday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 24° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

PSL தொடரிலிருந்து விலகிய தசுன் ஷானக…

விளையாட்டுMarch 22, 2026 · 8 months முன்6
PSL தொடரிலிருந்து விலகிய தசுன் ஷானக…

இலங்கை அணியின் துடுப்பாட்ட அணியின் வீரர் தசுன் ஷானக, தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் அவர் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாகத் தசுன் ஷானகவை அணியில் இணைத்துக்கொள்வது தொடர்பாக ஐ.பி.எல் அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.