2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 24° ☀️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையின் துடுப்பாட்டம் பரிதாபகரமானது – மெத்தியுஸ்

விளையாட்டுFebruary 23, 2026 · 8 months முன்5
இலங்கையின் துடுப்பாட்டம் பரிதாபகரமானது – மெத்தியுஸ்

இங்கிலாந்து அணியுடனான தோல்வியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகவும் பரிதாபகரமானதாக இருந்ததென முன்னாள் வீரர் என்ஜலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தோல்வி குறித்து அவர் தனது ஆதங்கம் நிறைந்த கருத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். பந்துவீச்சில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் நிதானத்துடனும், பொறுப்புடனும் விளையாடவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் வேதனைக்குரியதென என்ஜலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.