இலங்கை – சிம்பாப்வே ODI இன்று ஆரம்பம் !

சிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
சிம்பாப்வே, ஹராரேயில் இன்று (29) இலங்கை நேரம்படி பிற்பகல் 1 மணிக்கு முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.
சிம்பாப்வே அணிக்கு கிறேய்க் எர்வின் – இலங்கை அணிக்கு சரித் அசலங்க தலைமை தாங்குகின்றனர்.




