2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!

அமெரிக்க சுகாதார நிறுவன பணிப்பாளர் பணிநீக்கம்.

உலகம்August 29, 2025 · 1 year முன்4
அமெரிக்க சுகாதார நிறுவன பணிப்பாளர் பணிநீக்கம்.

அமெரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் சூசன் மோனரெஸ் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சூசன் மோனரெஸ் டொனால்ட் ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலுடன் இணைந்து இல்லை, இராஜினாமா செய்ய மறுத்துவிட்டார், போன்ற காரணங்களுக்காக வெள்ளை மாளிகை அவரை பணிநீக்கம் செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.