2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை – இங்கிலாந்து 3வது போட்டி இன்று

விளையாட்டுFebruary 3, 2026 · 6 months முன்1
இலங்கை – இங்கிலாந்து 3வது போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டி20 கிரிக்கட் போட்டி இன்று கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக தொடரை 2 – 0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறுவதற்கு இலங்கை அணி முயற்சிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.