2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி

விளையாட்டுJanuary 8, 2026 · 7 months முன்1

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் தம்புள்ளையில் இடம்பெற்றது. இதில் 6 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. ஜனித் லியனகே 40 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் சல்மன் மிர்ஷா மற்றும் அப்ரர் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர். 129 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கையடைந்தது.

குறித்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 – 0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.