2026 August 17, Monday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!

ODI போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா அசத்தல் சாதனை.

விளையாட்டுOctober 13, 2025 · 10 months முன்2
ODI போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா அசத்தல் சாதனை.

ஒருநாள் போட்டிகளில் மிகவும் இளம் வயதில் அதிவேகமாக 5000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் நேற்று அவுஸ்ரேலிய அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஸ்மிருதி மந்தனா 80 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில், இப் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாகவும், மிகவும் இளம் வயதிலும் 5000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். 112 இன்னிங்ஸ்களில் ஸ்மிருதி மந்தனா 5000 ஓட்டங்களைக் கடந்து அசத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.