2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஆசிய கிண்ணம்: பங்களாதேஷ் – ஹொங்கொங் இன்று பலப்பரீட்சை.

விளையாட்டுSeptember 11, 2025 · 11 months முன்2
ஆசிய கிண்ணம்: பங்களாதேஷ் – ஹொங்கொங் இன்று பலப்பரீட்சை.

17ஆவது ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் போட்டி டுபாய் மற்றும் அபுதாபியில் நடைப்பெற்று வருகிறது.

அதற்கமைய இன்று நடைபெறவுள்ள 3 ஆவது லீக் போட்டியில் (B) பிரிவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் – ஹொங்கொங் அணிகள் மோதவுள்ளன.

ஹொங்கொங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. மறுபுறம் பங்களாதேஷ் அணி தங்களது முதல் போட்டியில் களம் காணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.