2026 November 7, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உபாதையால் ஹசரங்க அணியிலிருந்து விலகல்

விளையாட்டுSeptember 24, 2026 · 1 month முன்7
உபாதையால் ஹசரங்க அணியிலிருந்து விலகல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, உபாதை காரணமாக அணியிலிருந்து விலகி நாடு திரும்பவுள்ளார். 

வைத்திய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தொடரிலிருந்து இடைநடுவே விலகி அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.