2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை – சிம்பாப்வே மூன்றாவது போட்டி இன்று

விளையாட்டுSeptember 7, 2025 · 11 months முன்2
இலங்கை – சிம்பாப்வே மூன்றாவது போட்டி இன்று

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இருபதுக்கு – 20 தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் தொடரை கைப்பற்றும் தீர்மானமிக்க போட்டியாக இன்றைய போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.