2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பராக்கிரம சமுத்திரக் குளத்தில் மோட்டார் குண்டு கண்டெடுப்பு.

உள்ளூர்September 7, 2025 · 11 months முன்0
பராக்கிரம சமுத்திரக் குளத்தில் மோட்டார் குண்டு கண்டெடுப்பு.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரக் குளச் சுவரின் கற்களுக்கு இடையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமுத்திரத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மோட்டார் குண்டு மேலே வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.