2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் – இந்தியா மீது மீண்டும் வரி விதிக்கப்படும் !

உலகம்August 15, 2025 · 1 year முன்0
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் – இந்தியா மீது மீண்டும் வரி விதிக்கப்படும் !

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு மேலும் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பேச்சுவார்த்தையானது சாதகமான நிலையை எட்டவில்லை யெனில்மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும். என அமெரிக்கா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.