2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் மிட்சல் ஸ்டார்க் !

விளையாட்டுSeptember 2, 2025 · 12 months முன்2
T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் மிட்சல் ஸ்டார்க் !

அவுஸ்திரேலியா நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

35 வயதான மிட்சல் ஸ்டார்க், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்

அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரை அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கும் அவர் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.