வெளியானது “காந்தாரா” ட்ரெய்லர். பல்சுவைSeptember 22, 2025 · 11 months முன்3 ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள “காந்தாரா” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 02ஆம் திகதி “காந்தாரா” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திகுஜராத் சரக்கு கப்பலில் தீ விபத்து ! அடுத்த செய்தி ›சாதனைப் பட்டியலில் அதிரடி நாயகன் அபிஷேக் சர்மா.