2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

குஜராத் சரக்கு கப்பலில் தீ விபத்து !

உலகம்September 22, 2025 · 11 months முன்2
குஜராத் சரக்கு கப்பலில் தீ விபத்து !

குஜராத்திலிருந்து சோமாலியாவின் போசாசோவுக்குச் செல்லும் வழியில் இருந்த சரக்கு கப்பல் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் பெருமளவில் அரிசி காணப்பட்டதால், தீ வேகமாக பரவியுள்ளது.

முதலில் கப்பல் இயந்திர அறையில் ஏற்பட்ட தீ, பிறகு மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அடர்த்தியான கரும்புகையும் தீப்பிழம்புகளும் வெளியே வந்ததையடுத்து, உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் மூன்று அனுப்பப்பட்டன.

மேலும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனவும், அதிகாரிகள் தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.