ரொனால்டோவின் மகத்தான சாதனை ! விளையாட்டுSeptember 10, 2025 · 1 year முன்4 சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ரொனால்டோ முதலிடத்தில் சாதனை படைத்துள்ளார். 40 வயதான ரொனால்டோ மொத்தமாக 943 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும்,உலகின் பல்வேறு தரப்புகளிலிருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. Share: ‹ முந்தைய செய்திநீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் அடுத்த செய்தி ›வியத்புர திட்டத்திற்கு முற்பணம் செலுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்