2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

நாணய சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி.

விளையாட்டுSeptember 6, 2025 · 11 months முன்0
நாணய சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி.

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி இன்று (6) ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.