2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை – சிம்பாப்வே ஒருநாள் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு.

விளையாட்டுAugust 21, 2025 · 12 months முன்4
இலங்கை – சிம்பாப்வே ஒருநாள் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு.

சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (21) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.சரித் அசலங்க (தலைவர்)

2.பெத்தும் நிஸ்ஸங்க

3.நிஷான் மதுசங்க

4.குஷல் மெண்டிஸ்

5.சதீர சமரவிக்ரம

6.நுவன் பெர்ணான்டோ

7.கமிந்து மெண்டிஸ்

8.ஜனித் லியனகே

9.பவன் ரத்நாயக்க

10.துனித் வெல்லாலகே

11.மிலான் ரத்நாயக்க

12.மஹீஸ் தீக்ஸன

13.ஜெப்ரி வென்டர்ஸே

14.அசித்த பெர்ணான்டோ

15. துஷ்மந்த சமீர

16 டில்சான் மதுசங்க, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர்களில் முதல் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 31 திகதி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.