இலங்கை – பாகிஸ்தான் முதல் போட்டி இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இடம்பெறும் இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும்.
இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளமைக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




