ஊவா மாகாண முன்பள்ளிகளுக்கான அறிவித்தல்! உள்ளூர்November 25, 2025 · 9 months முன்1 ஊவா மாகாணத்தில் தற்போது நிலவும் மிக மோசமான வானிலை காரணமாக, ஊவா மாகாணத்தில் உள்ள சகல முன்பள்ளிகளும், இன்றிலிருந்து (25) மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்படும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திசுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அடுத்த செய்தி ›வேனில் மோதுண்ட 5 வயது சிறுவன் பலி!