மகளிர் உலக கிண்ணம்: இலங்கை – இங்கிலாந்து மோதல்.

மகளிர் உலக கிண்ண தொடரில் இன்றைய 12 வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதற்கமைய இங்கிலாந்து மகளிர் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.