2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு!

விளையாட்டுAugust 29, 2025 · 1 year முன்2
ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு!

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை, ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷூடன் செப்டம்பர் 13ஆம் திகதி விளையாடவுள்ளது.

1. சரித் அசலங்க (தலைவர்)

2. பெதும் நிஸ்ஸங்க

3. குசல் மெந்திஸ்

4. குசல் பெரேரா

5. நுவனிது பெர்னாண்டோ

6. கமிந்து மெந்திஸ்

7. கமில் மிஷார

8. தசுன் ஷானக

9. வனிந்து ஹசரங்க

10. துனித் வெல்லாலகே

11. சாமிக கருணாரத்ன

12. மஹிஷ் தீக்ஷன

13. துஷ்மந்த சமீர

14. பினுர பெர்னாண்டோ

15. நுவான் துஷார

16. மதீஷ பத்திரன, ஆகியோர் இலங்கை அணி குழுவில் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.