2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர் “ரியோ குமோகா”.

விளையாட்டுAugust 27, 2025 · 1 year முன்3
16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர் “ரியோ குமோகா”.

இங்கிலாந்தில் கால் பந்து பிரீமியர் லீக்கில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று காலை நடைபெற்ற போட்டியில் லிவர்பூல் கால் பந்து அணியும் நியூகேஸ்டல் அணியும் மோதின.

இப் போட்டியில், லிவர்பூல் கால்பந்து அணி வீரர் “ரியோ குமோகா” தனது 16 வயதிலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

பிரீமியர் லீக்கில் குறைந்த வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் 35,46-ஆவது நிமிடங்களில் லிவர்பூல் அணியினர் கோல் அடிக்க, இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த நியூகேஸ்டல் அணியினர் 57,88-ஆவது நிமிடங்களில் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினர்.

பின்னர், 96-ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக வந்த 16 வயதேயான லிவர்பூல் வீரர் “ரியோ குமோகா” 100-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியமை குறிப்பிடத்தக்கது.