2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ICC புதிய தரவரிசை வெளியீடு.

விளையாட்டுSeptember 4, 2025 · 12 months முன்0
ICC புதிய தரவரிசை வெளியீடு.

சர்வதேச கிரிக்கெட் சபை ஒருநாள் மற்றும் T20 சர்வதேசப் போட்டிகளின் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

> சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் வீரரர்களுக்கான தரவரிசை பின்வருமாறு,

– ஒருநாள் போட்டி (ODI) தரவரிசை: துடுப்பாட்டவீரர்கள் – Top 10:

1. ஷுப்மன் கில்

2. றோஹித் ஷர்மா

3. பாபர் அஸாம்

4. விராட் கோலி

5. டரைல் மிற்செல்

6. சரித் அசலங்க

7. ஹரி டெக்டர்

8. ஷ்ரேயாஸ் ஐயர்

9. ஷாய் ஹோப்

10. இப்ராஹிம் ஸட்ரான்.

– சகலதுறை வீரர்கள் – Top 5:

1. சிகண்டர் ராசா

2. அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய்

3. மொஹமட் நபி

4. மெஹிடி ஹஸன் மிராஸ்

5. மிஷெல் பிறேஸ்வெல்.

– பந்துவீச்சாளர்கள் – Top 10:

1. கேஷவ் மஹராஜ்

2. மகேஷ் தீக்‌ஷன

3. குல்தீப் யாதவ்

4. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ்

5. ரஷீட் கான்

6. மிற்செல் சான்ட்னெர்

7. மற் ஹென்றி

8. இரவீந்திர ஜடேஜா

9. வனிது ஹசரங்க

10. குடகேஷ் மோட்டி.

> இருபதுக்கு – 20 சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசை.

– துடுப்பாட்டவீரர்கள் – Top 10:

1. அபிஷேக் ஷர்மா

2. திலக் வர்மா

3. பில் ஸோல்ட்

4. ஜொஸ் பட்லர்

5. ட்ரெவிஸ் ஹெட்

6. சூரியகுமார் யாதவ்

7. பதும் நிஸங்க

8. டிம் செய்ஃபேர்ட்

9. டிம் டேவிட்

10. யஷஸ்வி ஜைஸ்வால்.

– சகலதுறை வீரர்கள் – Top 5:

1. ஹர்திக் பாண்டியா

2. மொஹமட் நபி

3. டிபேந்திர சிங்க் ஐரீ

4. றொஸ்டன் சேஸ்

5. லியம் லிவிங்ஸ்டன்

– பந்துவீச்சாளர்கள் – Top 10:

1. ஜேக்கப் டஃபி

2. அடில் ரஷீட்

3. அகீல் ஹொஸைன்

4. வருண் சக்கரவர்த்தி

5. அடம் ஸாம்பா

6. வனிது ஹசரங்க

7. ரவி பிஷ்னோய்

8. ரஷீட் கான்

9. நாதன் எலிஸ்

10. அர்ஷ்டீப் சிங்.