ஆசியக்கிண்ணம் – சூப்பர் 4 சுற்று அட்டவணை வெளியீடு.

ஆசியக்கிண்ணம் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேர அட்டவணை, மைதானம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், , பங்களாதேஷ் என நான்கு அணிகள் தெரிவாகியுள்ளன. பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் பிரிவில் இலங்கை, பங்களாதேஷ் அணியும் தெரிவாகியுள்ளன.
சூப்பர் 4 சுற்றுக்கான அட்டவணை, அனைத்துப் போட்டிகளும் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இலங்கை vs பங்களாதேஷ் – டுபாய்
இந்தியா vs பாகிஸ்தான் – டுபாய்
பாகிஸ்தான் vs இலங்கை – அபுதாபி
இந்தியா vs வங்கதேசம் – டுபாய்
பாகிஸ்தான் vs வங்கதேசம் – டுபாய்
இந்தியா vs இலங்கை – டுபாய்
இடம்பெறவுள்ள, மேலும் ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் செம்டெம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




