2026 November 23, Monday ☀️ கொழும்பு 26° ☀️ யாழ்ப்பாணம் 26° ☀️ கண்டி 21° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெளியேறுமா பாகிஸ்தான் ?

விளையாட்டுSeptember 17, 2025 · 1 year முன்6
வெளியேறுமா பாகிஸ்தான் ?

ஆசியக் கிண்ணத்தொடர் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறுவதாஎன்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கட்டாயம் வெல்ல வேண்டிய ஐக்கிய அரபு அமீரகத்துடனான போட்டி இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கிரிக்கெட் சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.