2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

இலங்கை – இந்தியா இரண்டாவது போட்டி இன்று

விளையாட்டுDecember 23, 2025 · 8 months முன்0
இலங்கை – இந்தியா இரண்டாவது போட்டி இன்று

இலங்கை – இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20 – இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் விசாகபட்டணத்தில் இந்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

இரு அணிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இதற்கமைய 1 – 0 என இந்திய மகளிர் அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.