2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

இலங்கை – சிம்பாப்வே T20 தொடர் இலங்கை அணி அறிவிப்பு!

விளையாட்டுAugust 28, 2025 · 1 year முன்0
இலங்கை – சிம்பாப்வே T20 தொடர்  இலங்கை அணி அறிவிப்பு!

சிம்பாப்வே அணிக்கெதிரான இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் அறிமுக வீரர்களான விஷேன் ஹெலம்பகே மற்றும் கமில் மிஷார ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

சரித் அசலங்க (தலைவர்)

1. பெத்தும் நிஸ்ஸங்க

2. குசல் மெண்டிஸ்

3. குசல் ஜனித் பெரேரா

4. நுவனிது பெர்னாண்டோ

5. சாமிக்க கருணாரத்ன

6. மஹிஷ் தீக்ஷன

7. துஷான் ஹேமந்த

8. துஷ்மந்த சமீர

9. பினுர பெர்னாண்டோ

10. கமிந்து மெண்டிஸ்

11. தசுன் ஷானக

12. துனித் வெல்லாலகே

13. நுவான் துஷார

14. மதீஷா பத்திரதான

15. விஷேன் ஹெலம்பகே

16. கமில் மிஷார, ஆகியோர் குழாமில் அடங்கியுள்ளனர்.

இலங்கை – சிம்பாப்பே அணிகளுக்கிடையில் நாளை முதல் ஒருநாள் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள அதே நேரத்தில் டி20 தொடர் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.