2026 November 5, Thursday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ☀️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாணய சுழற்சியில் ஸ்கொட்லாந்து வெற்றி

விளையாட்டுFebruary 7, 2026 · 9 months முன்11
நாணய சுழற்சியில் ஸ்கொட்லாந்து வெற்றி

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஸ்கொட்லாந்து அணியும் மோதவுள்ளன. 

இன்று மாலை 3.00 மணிக்கு ஈடன் காடனில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. 

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.