2026 October 19, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காட்டு யானை தாக்குதலில் வெளிநாட்டவர் பலி

உள்ளூர்February 17, 2026 · 8 months முன்4
காட்டு யானை தாக்குதலில் வெளிநாட்டவர் பலி

கிரிய பிதுரங்கல வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

68 வயதான அவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தனது மனைவியுடன் வீதியில் நடந்து சென்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.