2026 November 2, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தொடரை வென்ற இங்கிலாந்து

விளையாட்டுFebruary 2, 2026 · 9 months முன்3
தொடரை வென்ற இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 2 – 0 என இங்கிலாந்து அணி வெற்றிக்கொண்டது.

தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்றது. ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் நேற்றைய 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. குறித்த இலக்கை 17 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிகொண்டது.