சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு உள்ளூர்February 2, 2026 · 6 months முன்1 பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார். Share: ‹ முந்தைய செய்திமாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு அடுத்த செய்தி ›ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை