2026 October 16, Friday ⛈️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிய அவிஷ்க குணவர்தன

விளையாட்டுApril 1, 2026 · 7 months முன்3
பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிய அவிஷ்க குணவர்தன

இலங்கை கிரிக்கெட் ‘A’ அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து, பின்னர் 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தன, தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார்.