2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமெரிக்க உலகக் கிண்ண குழாமில் ஷெஹான் ஜயசூரிய!

விளையாட்டுJanuary 3, 2026 · 8 months முன்2
அமெரிக்க உலகக் கிண்ண குழாமில் ஷெஹான் ஜயசூரிய!

இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரிய, டி – 20 ஓவர் உலகக் கிண்ண தொடருக்காக அமெரிக்க குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஒருநாள் போட்டிகளிலும் 18 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ள ஷெஹான், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 195 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அத்துடன் 16 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் 241 ஓட்டங்களைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

87 முதல் தரப் போட்டிகளில், 145 இன்னிங்ஸ்களில் ஷெஹான் 13 சதங்களையும் 32 அரைச்சதங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.