முதலாவது களத்தடுப்பை தெரிவு செய்த இலங்கை அணி விளையாட்டுSeptember 3, 2025 · 1 year முன்1 இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதனடிப்படையில் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று, களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திகல்முனையில் கற்றல் உபகரண தொகுதிகள் வழங்கி வைப்பு அடுத்த செய்தி ›இத்தாலி பிரதி அமைச்சர் -நாட்டை வந்தடைந்தார்.