2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

இஸ்ரேலுக்கு 100 மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து கடிதம்.

உலகம்August 14, 2025 · 1 year முன்0
இஸ்ரேலுக்கு 100 மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து கடிதம்.

காஸா பகுதியில் உள்ள உதவி மையங்களுக்கு ஆயுதக் குழுக்களை அனுப்புவதை நிறுத்தக் கோரி பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் கையெழுத்திட்ட கூட்டுக் கடிதமொன்று இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கூட்டுக் கடிதத்தில் 100 ற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இக் கடிதத்தில், காஸாபகுதியில் அதிகரித்து வரும் பஞ்சத்தை எதிர்கொண்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.