2026 September 22, Tuesday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!

உள்ளூர்September 22, 2026 · 1 hour முன்1
இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரான ஜகத் திலகசிறி பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாற்றல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வாணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.