2026 September 22, Tuesday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!

உள்ளூர்September 22, 2026 · 1 hour முன்4
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மக்கள் பேரணியில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளாரா என்பது குறித்தே இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.