நாடு திரும்பிய பிரதமர் … உள்ளூர்March 12, 2026 · 5 months முன்0 கடந்த 9 ஆம் திகதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார். Share: ‹ முந்தைய செய்திபுதிய 10 தூதுவர்கள் : ஜனாதிபதி நியமனம் அடுத்த செய்தி ›‘அயோரா’ சிறப்புச் செயற்திறன் மையம் திறப்பு….